rajnath

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் இருந்து மக்களவை தேர்தலை சந்திக்கிறார். மாணவர் பருவத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்ட ராஜ்நாத் சிங் 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் உடையவர். அவர் கடந்து வந்த பாதை…   நாடு முழுவதும் சுற்றுப்பயணம் .கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை‌. தேர்தல் பரப்புரை என …

Tamil News, Live TV, Live Tamil News, Tamil News Live TV, Live Streaming Tamil News, Online Tamil News

ஏப்ரல் 19, 2014  at   11:14:07 AM

thol thirumavalavan

தமிழகத்தில் இம்மாதம் 24 ஆம் தேதி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தத் தயாராகி வருகிறார்கள். இந்த வாக்குகளை தங்கள் வசமாக்‌க அரசியல் கட்சித் தலைவர்கள் தொகுதி தொகுதியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள்.   கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு வேட்டையாடி வருகிறார்கள். இவர்களில் அதிக கவனம் பெறும் வேட்பாளர்களில் ஒருவர் தொல்.திருமாவளவன். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் …

Tamil News, Live TV, Live Tamil News, Tamil News Live TV, Live Streaming Tamil News, Online Tamil News

ஏப்ரல் 19, 2014  at   9:46:13 AM

karur foot

கால்நடைகளின் உணவுத் தேவையான அசோலா தீவன வளர்ப்பில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.   அதிக விளைச்சல் தரும் புதிய தீவனப்புல் ரகங்களின் வருகையால், வைக்கோல் மற்றும் தானியங்களின் விகிதம் குறைந்து, கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், விளைநிலங்கள் இருப்பிடங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வருவதால் தீவனத்திற்கு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.   …

Tamil News, Live TV, Live Tamil News, Tamil News Live TV, Live Streaming Tamil News, Online Tamil News

ஏப்ரல் 18, 2014  at   11:31:24 AM

parivendhar

தமிழகத்தில் மாநில, தேசிய தலைவர்கள் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். வேட்பாளர்கள் தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.   தேர்தல் களம் காணும் நட்சத்திர வேட்பாளர்களால் சில தொகுதிகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. அப்படிப்பட்ட தொகுதியில் ஒன்று பெரம்பலூர் தொகுதி. இதில் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் …

Tamil News, Live TV, Live Tamil News, Tamil News Live TV, Live Streaming Tamil News, Online Tamil News

ஏப்ரல் 18, 2014  at   8:32:29 AM

PON RADHAKRISHNAN

கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரியை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதி, இரு வேட்பாளர்களின் போட்டியால் நட்சத்திர அந்தஸ்து பெறுகிறது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக கட்சியின் மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை எதிர்க்கும் வேட்பாளர்களில் ஆம் ஆத்மி வேட்பாளர் சுப. உதயகுமார் அதிக கவனம் பெறுகிறார்.   பொன்.ராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சியின் …

Tamil News, Live TV, Live Tamil News, Tamil News Live TV, Live Streaming Tamil News, Online Tamil News

ஏப்ரல் 17, 2014  at   3:07:07 PM

EXCLUSIVE

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்துள்ள பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி புதிய தலைமுறைக்காக பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அவருடன், நமது செய்தியாளர் தங்கவேலு நடத்திய உரையாடல் கீழ் வருமாறு: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்துள்ளீர்கள். தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறதா? ஆம்.   …

Tamil News, Live TV, Live Tamil News, Tamil News Live TV, Live Streaming Tamil News, Online Tamil News

ஏப்ரல் 17, 2014  at   2:41:54 PM

ADVANI

20 ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியின் வசம் இருக்கிறது குஜராத் மாநிலத்தின் காந்திநகர் மக்களவை தொகுதி. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி இந்த தொகுதியில் தொடர்ந்து போட்டியிடுவதால் காந்திநகர் நச்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறது.   ரதயாத்திரையால் நாட்டின் அரசியல் வரலாற்றையே மாற்றி அமைத்தவர்.தேசிய அரசியலில் பாரதிய ஜனதாவின் பங்களிப்பை படிப்படியாக அதிகப்படுத்தியவர். …

Tamil News, Live TV, Live Tamil News, Tamil News Live TV, Live Streaming Tamil News, Online Tamil News

ஏப்ரல் 17, 2014  at   2:07:24 PM

p chidambaram

ராமர்கோவில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், கோவில், குறிப்பிட்ட இடத்தில் தான் கட்டப்பட வேண்டும் என கூறுவதைத் தான் காங்கிரஸ் எதிர்ப்பதாக புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஏப்ரல் 16, 2014  at   12:10:38 PM

rahul gandhi star candidate

காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம், அடுத்த தலைவர், இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் என்று அக்கட்சியினரால் சுட்டிக்காட்டப்படுபவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. தேர்தல் களத்திலும் அனைவராலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறார்.   போகும் இடமெல்லாம் பாதுகாப்புத் தடைகளை கடந்து மக்களை சந்திக்கிறார். எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களை சாடுகிறார். குடிசை வீடுகளில் சாப்பிடுகிறார் என்று ஒவ்வொரு …

Tamil News, Live TV, Live Tamil News, Tamil News Live TV, Live Streaming Tamil News, Online Tamil News

ஏப்ரல் 16, 2014  at   11:06:27 AM

narayansamy

தமிழகத்தோடு சேர்ந்து ஏப்ரல் 24 ஆம் தேதி தேர்தலை சந்திக்கும் புதுச்சேரி மக்களவைத் தொகுதி 30 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்டது. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கி உள்ளார் மத்திய அமைச்சர் நாராயணசாமி.   புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் ஆளும் என்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ், அதிமுக, திமுக, பாமக, …

Tamil News, Live TV, Live Tamil News, Tamil News Live TV, Live Streaming Tamil News, Online Tamil News

ஏப்ரல் 16, 2014  at   9:01:25 AM